Wednesday, December 1, 2010

Introduction ...

வணக்கம் நான் சாப்பாட்டுராமன் எழுதுகிறேன். பல நேரங்களில் சென்னையில் எங்கே சாப்பிட போவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதுண்டு அது உங்கள்ளுக்கும் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.


இனி சென்னையில் உள்ள பல உணவகங்களுக்கும் சென்று நான் ரசித்து உண்டவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment